bredcrumb

PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..

By Chandru
| Published: Thursday, November 24, 2022, 13:16 [IST]
இந்தியாவில் உள்ள மிக அழகான டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க
PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..
1/10
கத்திப்பாரா மேம்பாலம் : சென்னை மாநகரத்தின் மிக முக்கிய போக்குவரத்து சாலையாக சென்னை கத்திப்பாரா மேம்பாலம் திகழ்கிறது.2008 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இந்த மேம்பாலம் திறக்கப்பட்டது.4, 5 சாலைகளை இணைக்கும் முக்கிய பலமாக கத்திப்பாரா மேம்பாலம் எந்நேரமும் துடிப்புடன் இருக்கிறது. 

PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..
2/10
ஹவுரா மேம்பாலம் : கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்த ஹவுரா மேம்பாலம் அழகிய மேம்பாலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.சுமார் 7.50 கிலோமீட்டர் நீளம் உடைய இந்த பாலம் 2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.இந்த பாலத்தை சுமார் 450 கோடி ரூபாயில் கட்டப்பட்டது.

PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..
3/10
ஹெப்பால் மேம்பாலம் : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது இந்த ஹெப்பால் மேம்பாலம்.அழகிய மேம்பாலங்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.இந்த பாலத்தின் நீளம் சுமார் 5.2 கிலோமீட்டர் ஆகும்.இந்த பாலத்தை சுமார் 244 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..
4/10
ஷேக்பெட் மேம்பாலம் : ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்த பலம் 2.7 கி.மீ நீளம் கொண்டதாகும்.அழகிய மேம்பாலங்கள் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.இந்த பாலத்தை சுமார் 333 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..
5/10
பதர்பூர் மேம்பாலம் : இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த மேம்பாலம் 2010 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பத்திற்காக திறக்கப்பட்டது.அழகிய மேம்பாலங்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..
6/10
வீர் சாவர்க்கர் மேம்பாலம் : வீர் சாவர்க்கர் மேம்பாலம் போபாலில் அமைந்துள்ளது.இந்த பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது வீர் சாவர்க்கர் மேம்பாலம்.2020 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் 400 மீட்டர் நீளத்தில் ரூபாய் 34 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.   

PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..
7/10
தானே மேம்பாலம் : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது தானே மேம்பாலம்.இந்த பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது தானே மேம்பாலம்.821 மீட்டர் நீளத்தில் ரூபாய் 112 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.  

PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..
8/10
அடல் சேது மேம்பாலம் : கோவா மாநிலத்தில் அமைந்துள்ளது அடல் சேது மேம்பாலம்.இந்த பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளது.2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இந்த பாலம் சுமார் 5.1 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.இந்த பாலம் ரூபாய் 403 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.   

PHOTOS : இந்தியாவில் உள்ள மிக அழகிய டாப் 10 மேம்பாலங்கள்.. லிஸ்ட்ல கத்திப்பாரா மேம்பாலம் இருக்கானு பாருங்க..
9/10
சில்க் போர்டு எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது சில்க் போர்டு எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம்.2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இந்த பாலம் சுமார் 9.98 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.இந்த பாலம் ரூபாய் 990கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.   

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X