ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்.. நம்பர் ஒன் எது? டாப் 10 பட்டியல்!
ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் உலகளவில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உலகின் 20 சதவீத எரிபொருள் தேவையை ஈரான் நாடு பூர்த்தி செய்வதால் போர் பதற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். அந்த வகையில் ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் இலங்கை உள்ளது. நாள் ஒன்றுக்கு 3000 பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து வாங்குவதாக கூறப்படுகிறது.
ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் லெபனான் உள்ளது. நாள் ஒன்றுக்கு 3000 பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து லெபனான் வாங்குவதாக கூறப்படுகிறது.
ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் ஓமன் உள்ளது. ஓமன் தனது நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் நிலையில் ஈரானிடம் இருந்தும் வாங்குவதாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 5000 பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து ஓமன் வாங்குவதாக கூறப்படுகிறது.
ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் மலேசியா உள்ளது. 0.4 சதவீதம் என்ற கணக்கில் வருடத்திற்கு 2.1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் துருக்கி உள்ளது. 0.6 சதவீதம் என்ற கணக்கில் வருடத்திற்கு 4.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் ஈராக் உள்ளது. 0.9 சதவீதம் என்ற கணக்கில் வருடத்திற்கு 4.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் வெனிசுலா உள்ளது. 1.2 சதவீதம் என்ற கணக்கில் வருடத்திற்கு 6.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. வெனிசுலாவின் கச்சா எண்ணெயை விட ஈரானிடம் இருக்கும் எண்ணெயின் தரம் அதிகம் என கூறுகின்றனர்.
ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது. 2 சதவீதம் என்ற கணக்கில் வருடத்திற்கு 10.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. மேலும் இந்த போர் சூழலில் ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் சிரியா உள்ளது. 3.3 சதவீதம் என்ற கணக்கில் வருடத்திற்கு 18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. .


Click it and Unblock the Notifications