Home / Photos
PHOTOS : ஆக்க்ஷன் முதல் ரொமான்ஸ் வரை.. பாலிவுட் சினிமாவில் நடித்த டாப் ஹாலிவுட் நடிகர்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ!
By Chandru
ஆக்க்ஷன் முதல் ரொமான்டிக் வரை.. பாலிவுட் சினிமாவில் நடித்த டாப் ஹாலிவுட் நடிகர்கள்.
1/10
Photo Credit: filmibeat
Share
சில்வெஸ்டர் ஸ்டாலோன் : ஹாலிவுட் சினிமாவில் பல வெற்றி திடைப்படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன்.அக்ஷய் குமார் - கரீனா கபூர் கான் நடிப்பில் சபீர் கான் இயக்கத்தில் வெளியான கம்பக்த் இஷ்க் என்ற காமெடி - ரொமான்ஸ் ஆக்ஷன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
2/10
Photo Credit: filmibeat
Share
வில் ஸ்மித் : ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் வில் ஸ்மித்.கரண் ஜோகர் தயாரிப்பில், டைகர் ஷெராஃப் - அனன்யா பாண்டே நடிப்பில் வெளியான ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடித்திருந்தார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்.
3/10
Photo Credit: filmibeat
Share
டெனிஸ் ரிச்சர்ட்ஸ் : ஹாலிவுட் சினிமாவில் ஹாட் நடிகையாக இருப்பவர் நடிகை டெனிஸ் ரிச்சர்ட்ஸ்.ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகர் அக்ஷய் குமாரின் கம்பக்த் இஷ்க் படத்தில் நடித்திருந்தார்.
4/10
Photo Credit: filmibeat
Share
கிளைவ் ஸ்டாண்டன் : பாலிவுட்டில் 2007ம் ஆண்டு வெளியான நமஸ்தே லண்டன் படத்தில் ஹாலிவுட் நடிகர் கிளைவ் ஸ்டாண்டன் நடித்திருந்தார்.இவர் ஹாலிவுட் சினிமாவில் பல ஆக்ஷன் மற்றும் ரோமைட்டிக் படங்களில் நடித்துள்ளார்.
5/10
Photo Credit: filmibeat
Share
பென் கிங்ஸ்லி : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த டீன் பத்தி படத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லி.இவர் ஹாலிவுட் சினிமாவில் முன்னனணி நடிகராக வலம் வருகிறார்.
6/10
Photo Credit: filmibeat
Share
மார்ட்டின் ஹெண்டர்சன் : பாலிவுட்டில் ப்ரைட் அண்ட் ப்ரிஜூடிஸ் படத்தில் நடித்திருந்தார் ஹாலிவுட் நடிகர் மார்ட்டின் ஹெண்டர்சன்.இப்படத்தில் உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ரைய்யுடன் இணைந்து நடித்துள்ளார் மார்ட்டின் ஹெண்டர்சன்.
7/10
Photo Credit: filmibeat
Share
மிஸ் போய்கோ குயின் : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் குயின் படத்தில் நடித்திருந்தார் ஹாலிவுட் நடிகர் மிஸ் போய்கோ குயின்.இவர் ஹாலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
8/10
Photo Credit: filmibeat
Share
சாரா தாம்ப்சன் : பாலிவுட்டில் வெளியான ராஜநீதி படத்தில் நடித்திருந்தார் ஹாலிவுட் நடிகை சாரா தாம்ப்சன்.இவர் ஒரு மிக சிறந்த நடிகை ஆவார்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
9/10
Photo Credit: filmibeat
Share
ரெபேக்கா பிரீட்ஸ் : பாலிவுட் சினிமாவில் வெளியான பாஹ் மில்கா பாக் படத்தில் நடித்திருந்தார் ஹாலிவுட் நடிகை ரெபேக்கா பிரீட்ஸ்.இவர் ஹாலிவுட் சினிமாவில் பல ரொமான்டிக் படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications