இந்திய சிஇஓ-க்களில் அதிக சம்பளம் பெறுபவர் யார்? டாப் 10 பட்டியல்!
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 சிஇஓ-க்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியலில் 9ம் இடத்தில் 'வினய் பிரகாஷ்' உள்ளார். அதானி நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வரும் வினய் பிரகாஷ், ஆண்டிற்கு 69.3 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியலில் 8ம் இடத்தில் எஸ்.என். சுப்ரமணியன் உள்ளார். L&T கட்டுமான நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வரும் சுப்ரமணியன், ஆண்டிற்கு 76.3 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியலில் 7ம் இடத்தில் ஸ்ரீஹர்ஷா மஜிடி உள்ளார். ஸ்விகி நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வரும் ஸ்ரீஹர்ஷா, ஆண்டிற்கு 76.3 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
இந்த பட்டியலில் 6ம் இடத்தில் சலில் பரேக் உள்ளார். இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வரும் சலில், ஆண்டிற்கு 80.6 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் முரளி கே திவி உள்ளார். DIVIS நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வரும் முரளி, ஆண்டிற்கு 88.2 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் சி விஜயகுமார் உள்ளார். HCL ஐடி நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வரும் விஜயகுமார், ஆண்டிற்கு 94.6 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் ராஜீவ் ஜெயின் உள்ளார். பஜாஜ் பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வரும் ராஜீவ், ஆண்டிற்கு 102.1 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் பவன் முஞ்சால் உள்ளார். ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வரும் பவன், ஆண்டிற்கு 109.4 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.
இறுதியாக, இந்திய சிஇஓ-க்களில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-வாக சந்தீப் கல்ரா உள்ளார். Persistent நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வரும் சந்தீப், ஆண்டிற்கு 148.1 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications