• search

PHOTOS : பாக்ஸ் ஆபிஸில் செம ஹாட்.. கோலிவுட் சினிமாவில் கெத்து காட்டிய டாப் 10 குறைந்த பட்ஜெட் படங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ!

By Chandru
| Published: Tuesday, July 26, 2022, 12:22 [IST]
PHOTOS : பாக்ஸ் ஆபிஸில் செம ஹாட்.. கோலிவுட் சினிமாவில் கெத்து காட்டிய டாப் 10 குறைந்த பட்ஜெட் படங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ!
1/10
LKG : இயக்குநர் பிரபு இயக்கத்தில் நடிகை பிரியா ஆனந்த், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் LKG.இப்படம் அரசியல் நையாண்டி திரைப்படமாக எடுக்கப்பத்து.இப்படம் 3.2 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில் இது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து 15 கோடி வசூல் செய்தது, இது பட்ஜெட்டை விட ஐந்து மடங்கு அதிகம். கோலிவுட் திரையுலகின் சிறிய பட்ஜெட் பிளாக்பஸ்டர் படங்களில் எல்கேஜி முதல் இடத்தை பிடித்துள்ளது.
LKG : இயக்குநர் பிரபு இயக்கத்தில் நடிகை பிரியா ஆனந்த், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள...
Courtesy: filmibeat
PHOTOS : பாக்ஸ் ஆபிஸில் செம ஹாட்.. கோலிவுட் சினிமாவில் கெத்து காட்டிய டாப் 10 குறைந்த பட்ஜெட் படங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ!
2/10
இரும்புத்திரை : இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் ரெட்டி, சமந்தா அக்கினேனி, அர்ஜுன் சர்ஜா மற்றும் பலர் நடித்துள்ள ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம்.இப்படம் 14.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 62 கோடி வசூல் செய்தது.
இரும்புத்திரை : இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் ரெட்டி, சமந்தா...
Courtesy: filmibeat
PHOTOS : பாக்ஸ் ஆபிஸில் செம ஹாட்.. கோலிவுட் சினிமாவில் கெத்து காட்டிய டாப் 10 குறைந்த பட்ஜெட் படங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ!
3/10
கோலமாவு கோகிலா : 'நெல்சன்' திலீப்குமார் இயக்கத்தில் 'நயன்தாரா,' யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், நான் கடவுள் 'ராஜேந்திரன்' உள்ளிட்டோர் நடித்துள்ள 'கோலமாவு கோகிலா' காமெடி கலந்த க்ரைம் திரைப்படம்.8 கோடி பட்ஜெட்டில் உருவாகி சூப்பர் ஹிட்டான சின்ன பட்ஜெட் படங்களில் கோலமாவு கோகிலாவும் ஒன்று.இப்படம் உலகம் முழுவதும் 43 கோடி வசூல் செய்தது.
கோலமாவு கோகிலா : 'நெல்சன்' திலீப்குமார் இயக்கத்தில் 'நயன்தாரா,' யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், நான்...
Courtesy: filmibeat
PHOTOS : பாக்ஸ் ஆபிஸில் செம ஹாட்.. கோலிவுட் சினிமாவில் கெத்து காட்டிய டாப் 10 குறைந்த பட்ஜெட் படங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ!
4/10
96 : 96 படம் 'சி பிரேம்குமார்' இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா கிருஷ்ணன், 'கௌரி ஜி கிஷன்,' தேவதர்ஷினி சேத்தன், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்த காதல் படமாகும்.குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் 55.5 கோடி வசூல் செய்தது.
96 : 96 படம் 'சி பிரேம்குமார்' இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா கிருஷ்ணன், 'கௌரி ஜி கிஷன்,'...
Courtesy: filmibeat
PHOTOS : பாக்ஸ் ஆபிஸில் செம ஹாட்.. கோலிவுட் சினிமாவில் கெத்து காட்டிய டாப் 10 குறைந்த பட்ஜெட் படங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ!
5/10
தீரன் அதிகாரம் ஒன்று : எச் வினோத் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், 'மனோபாலா,' உள்ளிட்டோர் நடித்துள்ள ஆக்‌ஷன் திரைப்படம் தீரன் அதிகாரம்.இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 57 கோடி வசூல் செய்தது.
தீரன் அதிகாரம் ஒன்று : எச் வினோத் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார், ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு...
Courtesy: filmibeat
PHOTOS : பாக்ஸ் ஆபிஸில் செம ஹாட்.. கோலிவுட் சினிமாவில் கெத்து காட்டிய டாப் 10 குறைந்த பட்ஜெட் படங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ!
6/10
ராட்சசன் : ராட்சசன் இயக்குனர் ராம் குமார் இயக்கிய ஒரு உளவியல் த்ரில்லர் படமாகும்.இதில் அமலா பால், மற்றும் பலர் நடித்துள்ளனர்.சிறிய பட்ஜெட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படங்களில் ராட்சசனும் ஒன்று. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 23 கோடி வசூல் செய்தது.
ராட்சசன் : ராட்சசன் இயக்குனர் ராம் குமார் இயக்கிய ஒரு உளவியல் த்ரில்லர் படமாகும்.இதில் அமலா...
Courtesy: filmibeat
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X