இந்தியாவை பின்னுக்கு தள்ளிய தைவான் பங்குச்சந்தை.. உலகின் டாப் 10 பங்குச்சந்தைகள் என்னென்ன? அதன் சந்தை மதிப்பு என்ன? லிஸ்ட்!
உலகின் டாப் 10 பங்குச்சந்தைகள் என்னென்ன? அதன் சந்தை மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகின் டாப் 10 பங்குசந்தை நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் ஃபிரான்ஸ் நாடு உள்ளது. அந்நாட்டின் பங்குசந்தையின் மதிப்பு 3.50 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலகின் டாப் 10 பங்குசந்தை நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. அந்நாட்டின் பங்குசந்தையின் மதிப்பு 3.99 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலகின் டாப் 10 பங்குசந்தை நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் கனடா உள்ளது. அந்நாட்டின் பங்குசந்தையின் மதிப்பு 4.54 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலகின் டாப் 10 பங்குசந்தை நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் தென் கொரியா உள்ளது. அந்நாட்டின் பங்குசந்தையின் மதிப்பு 4.4 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலகின் டாப் 10 பங்குசந்தை நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய பங்குசந்தையின் மதிப்பு 4.92 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலகின் டாப் 10 பங்குசந்தை நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் தைவான் உள்ளது. அந்நாட்டின் பங்குசந்தையின் மதிப்பு 4.95 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலகின் டாப் 10 பங்குசந்தை நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் ஹாங் காங் உள்ளது. அந்நாட்டின் பங்குசந்தையின் மதிப்பு 7.25 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலகின் டாப் 10 பங்குசந்தை நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் ஜப்பான் உள்ளது. அந்நாட்டின் பங்குசந்தையின் மதிப்பு 8.70 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
உலகின் டாப் 10 பங்குசந்தை நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சீனா உள்ளது. அந்நாட்டின் பங்குசந்தையின் மதிப்பு 15.61 ட்ரில்லியன் டாலர் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications