இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலம் எதுன்னு தெரியுமா? தமிழ்நாட்டின் நிலை என்ன? டாப் 10 பட்டியல்!
தமிழ்நாட்டில் மது ஒழிப்பு குரல் அரசியல் ரீதியாக முக்கிய பங்கேற்று வருகிறது. ஆட்சியை கைப்பற்றும் வரை மதுஒழிப்பு வேண்டும் என்று சொல்லுவார்கள். வந்தவுடன் மௌனம் தான். மது ஒழிப்பு வேண்டும் என்று சொல்லிவந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் வருமானம் தமிழ்நாட்டின் நிதி சுமையை குறைக்க பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது. இதேபோல் பிற மாநில மக்களும் மது அருந்தி அரசின் நிதி சுமையை குறைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் டெல்லி உள்ளது. அங்குள்ள மதுபிரியர்கள் வருடத்திற்கு 1.2 கோடி மதுபான கேஸ்கள் பருகுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. அங்குள்ள மதுபிரியர்கள் வருடத்திற்கு 1.37 கோடி மதுபான கேஸ்கள் பருகுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் மேற்குவங்கம் மாநிலம் உள்ளது. அங்குள்ள மதுபிரியர்கள் வருடத்திற்கு 1.49 கோடி மதுபான கேஸ்கள் பருகுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் கேரளா உள்ளது. அங்குள்ள மதுபிரியர்கள் வருடத்திற்கு 2.29 கோடி மதுபான கேஸ்கள் பருகுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. அங்குள்ள மதுபிரியர்கள் வருடத்திற்கு 2.50 கோடி மதுபான கேஸ்கள் பருகுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்குள்ள மதுபிரியர்கள் வருடத்திற்கு 2.71 கோடி மதுபான கேஸ்கள் பருகுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் ஆந்திரா மாநிலம் உள்ளது. அங்குள்ள மதுபிரியர்கள் வருடத்திற்கு 3.55 கோடி மதுபான கேஸ்கள் பருகுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் தெலுங்கானா மாநிலம் உள்ளது. அங்குள்ள மதுபிரியர்கள் வருடத்திற்கு 3.71 கோடி மதுபான கேஸ்கள் பருகுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் மது அருந்தும் மக்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் தமிழ்நாடு மாநிலம் உள்ளது. தமிழ்நாடு மதுபிரியர்கள் வருடத்திற்கு 6.47 கோடி மதுபான கேஸ்கள் பருகுவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications