எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: எந்தெந்த நாடுகளிடம் இருந்து இந்தியா எரிவாயு இறக்குமதி செய்கிறது? டாப் 10 நாடுகள்!
போர் சூழல் காரணமாக ஈரான் அரசு ஹார்முஸ் கப்பல் வழித்தடத்தை தற்காலிகமாக முடியாது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஹோட்டல்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் பெரும்பாலான ஹோட்டல்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்பட்டது. அந்த வகையில் இந்தியா எந்தெந்த நாடுகளிடம் இருந்து எரிவாயு இறக்குமதி செய்கிறது என்பது இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் இந்தோனேஷியா உள்ளது. வருடத்திற்கு சுமார் 50,000 டன் எரிவாயு இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் ரஷ்யா உள்ளது. வருடத்திற்கு சுமார் 1 லட்சம் டன் எரிவாயு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் ஈராக் உள்ளது. வருடத்திற்கு சுமார் 2 லட்சம் டன் எரிவாயு ஈராக்கிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் பஹ்ரைன் உள்ளது. வருடத்திற்கு சுமார் 2 லட்சம் டன் எரிவாயு பஹ்ரைனிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் ஓமன் உள்ளது. வருடத்திற்கு சுமார் 3 லட்சம் டன் எரிவாயு ஓமன் நாட்டிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. வருடத்திற்கு சுமார் 1-2 மில்லியன் டன் எரிவாயு அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. வருடத்திற்கு சுமார் 3.3 மில்லியன் டன் எரிவாயு சவுதி அரேபியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் குவைத் உள்ளது. வருடத்திற்கு சுமார் 3.4 மில்லியன் டன் எரிவாயு குவைத்திடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் கத்தார் உள்ளது. வருடத்திற்கு சுமார் 5 மில்லியன் டன் எரிவாயு கத்தார் நாட்டிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications