Home / Photos
PHOTOS : டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்குறாங்களே! மனதை மயக்கும் டாப் 10 மலையாள சீரியல் நடிகைகள்.. நச் லிஸ்ட் இதோ..
By Chandru
டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்குறாங்களே! மனதை மயக்கும் டாப் 10 மலையாள சீரியல் நடிகைகள்
1/10
Photo Credit: instagram
Share
கோபிகா அனில் : மலையாள சினிமாவில் முன்னணி சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை கோபிகா அனில்.இவர் ஒரு சில மலையாள படங்கள் மற்றும் சில வெப் சீரியசிலும் நடித்துள்ளார்.மலையாள சினிமாவில் "சிவம்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
2/10
Photo Credit: instagram
Share
ஸ்ருதி சுரேந்திரன் : நடிகை ஸ்ருதி சுரேந்திரன் ஒரு மிக சிறந்த மாடல் மற்றும் திரைப்பட நடிகையும் ஆவார்.சுந்தரி என்ற மலையாள சீரியல் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார்.இவர் ஒரு சில சீரியலில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
3/10
Photo Credit: instagram
Share
சாதிகா வேணுகோபால் : நடிகை சாதிகா வேணுகோபால் தொலைக்காட்சி மற்றும் சில திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.அவர் மலையாளத்தில் ஒரு சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் 'பட்டுசாரி' என்ற சீரியல் மூலம் மலையாள சீரியலில் அறிமுகமானார்.
4/10
Photo Credit: instagram
Share
டோனா அண்ணா : மலையாள சீரியலில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை டோனா அண்ணா.இவர் சீரியலில் நடிக்க வரும் முன் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்தார்.மேலும் அவர் சில யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றினார் மற்றும் இவர் சில குறும்படங்கள்,வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.இபவர் தற்போது மலையாள சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கின்றார்.
5/10
Photo Credit: instagram
Share
ஜெனிபர் ஆண்டனி : தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்து என பல மொழி படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிபர் ஆண்டனி.இவர் மிஸ் பெங்களூர் என்ற அழகி படத்தை வென்றுள்ளார்.மேலும் இவர் தமிழ்,மலையாளம்,கன்னடம் போன்ற டிவி சீரியலிலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.
6/10
Photo Credit: instagram
Share
விந்துஜா விக்ரமன் : தமிழ்,மலையாளம் என இரு மொழி சீரியல்களில் வலம் வருபவர் நடிகை விந்துஜா விக்ரமன்.இவர் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து தற்போது டாப் சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் விந்துஜா விக்ரமன்.இவர் தமிழில் "பொன்னுக்கு தங்க மனசு" என்ற சீரியலில் நடித்துள்ளார்.
7/10
Photo Credit: instagram
Share
சாண்ட்ரா பாபு : திரையில் மாடலாக அறிமுகமாகி தற்போது டாப் சீரியல் நடிகைகளில் ஒருவராக இருக்கின்றார் நடிகை சாண்ட்ரா பாபு.இவர் ஒரு மிக சிறந்த நடனக் கலைஞர் ஆவார்.இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.
8/10
Photo Credit: instagram
Share
அங்கிதா வினோத் : மழையால் சினிமாவில் முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவர் நடிகை அங்கிதா வினோத்.இவர் ஒரு சில மலையாள டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.இவர் ஒரு சில வெப் சீரியசிலும் நடித்துள்ளார்.
9/10
Photo Credit: instagram
Share
ஜெனிபர் ஆண்டனி : தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்து என பல மொழி படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிபர் ஆண்டனி.இவர் மிஸ் பெங்களூர் என்ற அழகி படத்தை வென்றுள்ளார்.மேலும் இவர் தமிழ்,மலையாளம்,கன்னடம் போன்ற டிவி சீரியலிலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications