bredcrumb

PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!

By Chandru
| Published: Thursday, September 1, 2022, 16:18 [IST]
உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா
PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
1/10
மாரா கார்ஃபக்னா : மாரா கார்ஃபக்னா இத்தாலி நாட்டின் அழகிய பெண் அரசியல்வாதி ஆவார்.இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் பிரபல மாடலாக இருந்தவர்.மேலும் இவர் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்.அழகிய பெண் அரசியல்வாதி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
2/10
ஈவா கைலி : ஈவா கைலி ஒரு கிரேக்க நடை சேர்ந்த அழகிய பெண் அரசியல்வாதி ஆவார்.இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் பத்திரிகை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்,அழகிய பெண் அரசியல்வாதி பட்டியலில் இரண்டம் இடத்தில் உள்ளார்.

PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
3/10
ஓர்லி லெவி : இவர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த அழகிய பெண் அரசியல்வாதி ஆவார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்  கவர்ச்சி மாடலாக இருந்தவர்,அழகிய பெண் அரசியல்வாதி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
4/10
ரனியா அல்-அப்துல்லா : ஜோர்டானிய ராணி ரனியா அல் அப்துல்லா உலகின் முதல் 10 அழகான பெண் அரசியல்வாதிகளில் ஒருவராக இருக்கின்றார்.மேலும் இவர் தனியாக YouTube சேனல் ஒன்றை ஆரம்பித்த நிலையில் ரசிகர்கள் பலர் அதில் குவிந்து வருகின்றனர்.

PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
5/10
அலினா கபேவா : 32 வயதான அலினா கபேவா ரஷ்ய நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை மற்றும் அரசியல்வாதி ஆவார்.மேலும் இவர் விளையாட்டில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள், 14 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் மற்றும் 25 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பதக்கங்கள் வைத்துள்ளார்.

PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
6/10
எலிசபெத் ஹல்செத் : உலகிலே இளம் வயதில் அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் எலிசபெத் ஹல்செத்.இவர் உலகின் டாப் 10 அழகிய அரசியல்வாதிகளில் இடம் பிடித்துள்ளார்.

PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
7/10
அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் : Alexandria Ocasio-Cortez ஒரு அமெரிக்க அரசியல்வாதி. அவர் தற்போது நியூயார்க்கின் 14வது காங்கிரஸ் மாவட்டத்திற்கான அமெரிக்க பிரதிநிதியாக உள்ளார். அவர் 29 வயதில் பதவியேற்றதால், யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸில் பணியாற்றிய இளம் பெண்மணி ஆவார்.

PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
8/10
லூசியானா லியோன் ரோமெரோ : லூசியானா லியோன் ஒரு அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்,இவர் இளம் வயதிலே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.உலகின் டாப் 10 அழகிய அரசியல்வாதிகளில் ஐவரும் இடம் பிடித்துள்ளார்.

PHOTOS : உலகின் மிகவும் அழகான டாப் 10 பெண் அரசியல்வாதிகள் யார் யாருன்னு தெரியுமா? சூப்பர் லிஸ்ட் இதோ!
9/10
ஏஞ்சலினா சோண்டாக் : 2001 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் அழகிப் போட்டியில் பட்டத்தை வென்றவர் ஏஞ்சலினா சோண்டாக்.2009-2014 வரை இந்தோனேசியா குடியரசின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.உலகின் டாப் 10 அழகிய அரசியல்வாதிகளில் ஐவரும் இடம் பிடித்துள்ளார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X