உலகின் கோடீஸ்வர குற்றவாளிகளை பற்றி தெரியுமா? அசரவைக்கும் சொத்து மதிப்பு.. டாப் 10 பட்டியல் இதோ!
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் யார்? என்பதை நாம் பார்த்திருப்போம்.. ஆனால் உலகின் கோடீஸ்வர குற்றவாளி கும்பல்களை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த கும்பலின் சொத்து மதிப்பு என்ன? என்பதை வாங்க பார்ப்போம்.
உலகின் கோடீஸ்வர குற்றவாளி கும்பல்களில் 10ம் இடத்தில் MS-13 என்ற கும்பல் உள்ளது. அமெரிக்காவில் பல குற்ற சம்பவங்கள் செய்து வரும் MS-13 கும்பலின் ஆண்டு வருமானம் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 9ம் இடத்தில் Los Zetas என்ற குற்றவாளி கும்பல் உள்ளது. மெக்சிகோவில் பல குற்ற சம்பவங்கள் செய்து வரும் Los Zetas கும்பலின் ஆண்டு வருமானம் சுமார் 1-2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 8ம் இடத்தில் Cosa Nostra என்ற குற்றவாளி கும்பல் உள்ளது. இத்தாலியில் பல குற்ற சம்பவங்கள் செய்து வரும் Cosa Nostra கும்பலின் ஆண்டு வருமானம் சுமார் 1-2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 7ம் இடத்தில் Triads என்ற குற்றவாளி கும்பல் உள்ளது. சீனாவில் பல குற்ற சம்பவங்கள் செய்து வரும் Triads கும்பலின் ஆண்டு வருமானம் சுமார் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 6ம் இடத்தில் Gulf Cartel என்ற குற்றவாளி கும்பல் உள்ளது. மெக்சிகோவில் பல குற்ற சம்பவங்கள் செய்து வரும் Gulf Cartel கும்பலின் ஆண்டு வருமானம் சுமார் 2-3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் Camorra என்ற குற்றவாளி கும்பல் உள்ளது. இத்தாலியில் பல குற்ற சம்பவங்கள், போதை பொருள் கடத்தல் குற்றங்களை செய்து வரும் Camorra கும்பலின் ஆண்டு வருமானம் சுமார் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் Sinaloa Cartel என்ற குற்றவாளி கும்பல் உள்ளது. மெக்சிகோவில் பல குற்ற சம்பவங்கள், போதை பொருள் கடத்தல் குற்றங்களை செய்து வரும் Sinaloa Cartel கும்பலின் ஆண்டு வருமானம் சுமார் 3-5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் Yamaguchi-gumi என்ற குற்றவாளி கும்பல் உள்ளது. ஜப்பானில் பல குற்ற சம்பவங்கள், போதை பொருள் கடத்தல் , கொலை, கொள்ளை குற்றங்களை செய்து வரும் Yamaguchi-gumi கும்பலின் ஆண்டு வருமானம் சுமார் 6-8 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் Solntsevskaya Bratva என்ற குற்றவாளி கும்பல் உள்ளது. ரஷ்யாவில் பல குற்ற சம்பவங்கள், போதை பொருள் கடத்தல் , கொலை, கொள்ளை குற்றங்களை செய்து வரும் Solntsevskaya Bratva கும்பலின் ஆண்டு வருமானம் சுமார் 8-10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications