இந்தியாவின் கோடீஸ்வர திரைப்பட இயக்குநர்கள்.. டாப் 10ல் மூன்று தமிழ் டைரக்டர்ஸ்?
கோடீஸ்வர நடிகர், நடிகைகள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல் இயக்குநர்களில் யார் நம்பர் என்பதை இந்த டாப் 10 பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் கோடீஸ்வர திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் முதல் இடத்தில் பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 1300 கோடி ரூபாய் என கூறுகின்றனர்.
இந்தியாவின் கோடீஸ்வர திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 1200 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இயக்குநர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் இவரின் சொத்து மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் கோடீஸ்வர திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் தென்னிந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, ஏழாம் இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 480 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் இயக்குநர் மணிரத்னம், எட்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 420 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் இயக்குநர் அனுராக் காஷ்யப், ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications