bredcrumb

PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..

By Chandru
| Updated: Friday, October 7, 2022, 11:40 [IST]
பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்
PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
1/10
U Turn : 2019 ஆம் ஆண்டு இயக்கியனார் பவன் குமார் இயக்கத்தில் வெளியான படம் U Turn.இப்படத்தில் சமந்தா, ஆதி பினிசெட்டி, பூமிகா சாவ்லா மற்றும் ராகுல் ரவீந்திரன் என பலர் நடித்துள்ளனர்.சமந்தா முன்ணனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இது விறுவிறுப்பான திரில்லர் படமாக அமைந்தது.

PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
2/10
அதோ அந்த பறவை போல : அதோ அந்த பறவை போல படத்தை இயக்குனர் வினோத் கேஆர் இயக்கிய அதிரடித் திரைப்படம்.இப்படத்தில் அமலா பால், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
3/10
குற்றப்பயிர்ச்சி : 2018 ஆம் ஆண்டு இயக்குனர் வெர்னிக் இயக்கத்தில் வெளியான படம் குற்றப்பயிர்ச்சி.இப்படம் ஒரு அச்டின்,ட்ராமா மற்றும் திரில்லர் படமாகும்.இப்படத்தில் நடிகை த்ரிஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.திரிஷா நடிக்கும் இரண்டாவது த்ரில்லர் படம் இதுவாகும்.

PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
4/10
வீரமாதேவி : 2018 ஆம் ஆண்டு இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் வெளியான படம் வீரமாதேவி.இப்படத்தில் நடிகை சன்னி லியோன் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.இப்படம் ஒரு போர் கதை கொண்டு எடுக்கப்பட்டது.

PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
5/10
கொலையுதிர் காலம் : 2019 ஆம் ஆண்டு இயக்குனர் சக்ரி டோலேட்டி இயக்கத்தில் வெளியான படம் கொலையுதிர் காலம்.இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் மர்மம், திரில்லர் படமாக எடுக்கப்பட்டது.

PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
6/10
90 ML : 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் வெளியான படம் 90 ML.இப்படத்தில் ஓவியா,அன்சன் பால், மாசூம் சங்கர், மோனிஷா ராம், ஸ்ரீ கோபிகா, பொம்மு லட்சுமி என பலர் நடித்துள்ளார்.இப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது.இளைஞர்களை அதிகம் ஈர்த்து படமாக 90 ML இருந்தது.

PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
7/10
ஆடை : நடிகை அமலா பால் நடித்து வெளியான படம் ஆடை.2019 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் இப்படம் வெளியானது,இப்படத்தில் நடிகை அமலா பால் ஆடை இன்றி நடித்திருப்பார்.இப்படம் மிக பெரிய சர்ச்சயை ஏற்படுத்தியது என்றாலும் பலர் அமலா பாலின் நடிப்பை பாராட்டினர்.

PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
8/10
பாரிஸ் பாரிஸ் : இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடிகை காஜல் நடிக்கும் படம் பாரிஸ் பாரிஸ்.இப்படம் 2017 ஆம் ஆண்டு ஷட்டிங் தொடங்கப்பட்டு இன்று வரை நிலுவையில் உள்ளது.இப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.இப்படம் விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PHOTOS : மகளிர் மட்டும்.. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள்.. சூப்பர் லிஸ்ட் இதோ..
9/10
காற்றின் மொழி : 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ராதா மோகன் இப்படத்தை எழுதி,இயக்கியுள்ளார்.நடிகை ஜோதிகா முன்னணி கதாபாத்திரப்பில் நடித்துள்ளார்.இப்படம் ஹிந்தி ரீமேக் படமாகும்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X