bredcrumb

PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..

By Chandru
| Published: Thursday, August 18, 2022, 11:03 [IST]
பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட்
PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..
1/13
யாவரும் நலம் : 2009 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியன்ன படம் யாவரும் நலம்.இப்படத்தை விக்ரம் குமார், நீலு ஐயப்பன், அபினவ் கஷ்யப் போன்றவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளனர். இதனை பிக் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.இப்படத்தில் மாதவன், நீத்து சந்திரா, சச்சின் ஹெடக்கர், தீபக் டோப்ரியால், முரளி சர்மா, ரிட்டிமேன் சட்டர்ஜி, சம்பத் ராஜ் மற்றும் சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர்.தமிழில் சிறந்த த்ரில்லர் ஹாரர் படங்களில் இதுவும் ஒன்று.

PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..
2/13
பிசாசு : இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியன்ன படம் பிசாசு.இப்படம் சில புதுமுகங்களை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.இது ஒரு மிக சேர்ந்த த்ரில்லர் ஹாரர் படமாகும்.

PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..
3/13
காஞ்சனா : 2011 ஆம் ஆண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியன்ன படம் காஞ்சனா.இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார்,லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படம் பயம் கலந்த நகைச்சுவை படமாக ரசிகர்களை கவர்ந்த படமாக அமைந்தது.

PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..
4/13
டிமான்ட்டி காலனி : 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமான்ட்டி காலனி.இப்படம் ஒரு த்ரில்லர் திகில் திரைப்படம் ஆகும்.இதில் நடிகர் அருள்நிதி முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஒரு சிறந்த திகில் திரைப்படமாகும்.

PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..
5/13
மாயா : தமிழ் சினிமாவின் லாடு சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் மாயா.இப்படத்தை அஸ்வின் சரவணன் எழுதி இயக்கிய 2015 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமாகும்.

PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..
6/13
யாமிருக்க பயமே : 2014 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் டீகே இயக்கத்தில் வெளியானால் திகில் திரைப்படம் யாமிருக்க பயமே.இப்படத்தில் கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணாகரன், அனஸ்வர குமார் என பலர் நடித்துள்ளனர்.இப்படம் காமெடி கலந்த ஹாரர் படமாக அமைந்தது.

PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..
7/13
டோரா : 2014 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் டோரா.நயன்தாரா முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இதில் தம்பிராமையா , ஹரிஷ் உத்தமன், சுல்லி குமார் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..
8/13
ஈரம் :  2009ஆம் ஆண்டில் வெளியன்ன திகில் திரைப்படம் ஈரம்.இப்படத்தை இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார்.இப்படம் சூப்பர் திகில் படமாக அமைந்தது.

PHOTOS : பீதியை கிளப்பும் டாப் 15 திகில் திரைப்படங்கள்.. மிரளவைக்கும் லிஸ்ட் இதோ பாருங்க..
9/13
பீட்சா : 2012 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் பீட்சா.இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரம்யா நம்பீசன், ஆடுகளம் நரேன், ஜெயக்குமார், பூஜா ராமச்சந்திரன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.இப்படம் 3 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X