த்ரில்லர் மற்றும் ஹாரர் திரைப்படங்கள் விரும்புவர்களுக்கு தான் இந்த பதிவு. மிரளவைக்கும் டாப் 5 த்ரில்லர் படங்கள் எவை எவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
மிரளவைக்கும் த்ரில்லர் படங்கள் பாக்கணுமா.. உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ..! | List Of Top 8 Must Watch Horror Movies - Oneindia Tamil/photos/list-of-top-8-must-watch-horror-movies-oi117215.html
Share
Midsommar: 2019ம் ஆண்டு வெளியான த்ரில்லர் ஹாலிவுட் படம் Midsommar. கிராமத்தில் நிகழும் அமானுஷம், கொடூரம் உள்ளிட்டவை பார்வையாளர்களின் இதய துடிப்பை அதிகப்படுத்தும். நொடிக்கு நொடி சஸ்பென்ஸ் கொண்ட இப்படத்தி ஆப்பிள் டிவி ஓடிடியில் பார்க்கலாம்.
2/4
மிரளவைக்கும் த்ரில்லர் படங்கள் பாக்கணுமா.. உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ..! | List Of Top 8 Must Watch Horror Movies - Oneindia Tamil/photos/list-of-top-8-must-watch-horror-movies-oi117215.html#photos-1
Share
Witch: கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் Witch. மர்ம மரணங்கள், அமானுஷம், திகில் காட்சிகள் உள்ளிட்டவை செம் திகிலாக இருக்கும். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
3/4
மிரளவைக்கும் த்ரில்லர் படங்கள் பாக்கணுமா.. உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ..! | List Of Top 8 Must Watch Horror Movies - Oneindia Tamil/photos/list-of-top-8-must-watch-horror-movies-oi117215.html#photos-2
Share
The Wailing: 2016ம் ஆண்டு வெளியான படம் The Wailing. தந்தை, மகன் பாச போராட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் The Wailing. இப்படத்தை Netflix ஓடிடியில் பார்க்கலாம்.
4/4
மிரளவைக்கும் த்ரில்லர் படங்கள் பாக்கணுமா.. உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ..! | List Of Top 8 Must Watch Horror Movies - Oneindia Tamil/photos/list-of-top-8-must-watch-horror-movies-oi117215.html#photos-3
Share
The Medium: 2021ம் ஆண்டு வெளியான திகில் படம் The Medium. தாய்லாந்தின் சிறிய கிராமத்தில் நடைபெறும் அமானுஷயா காட்சிகளை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.