Home / Photos
PHOTOS : கமல் முதல் யோகிபாபு வரை.. ஸ்டார் நடிகர்களின் டாப் 10 டார்க் காமெடி திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!
By Chandru
கமல் முதல் யோகிபாபு வரை.. ஸ்டார் நடிகர்களின் டாப் 10 டார்க் காமெடி திரைப்படங்களின் லிஸ்ட்
1/7
Photo Credit: filmibeat
Share
சூது கவ்வும் : இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் தில்கா, சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் தீம் கடத்தலைப் பற்றியது.இப்படம் டார்க் காமெடி கலந்த கடத்தல் கதையாக அமைந்தது.
2/7
Photo Credit: filmibeat
Share
ஜில் ஜங் ஜக் : இப்படத்தில் சித்தார்த், அவினாஷ் ரகுதேவன், சனந்த் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். கோகோயின் தோதைப்பொருள் மற்றும் கார் கடத்தலைப் பற்றிய படம். இந்தப் படம் ஒரு புதிய கான்செப்ட் கொண்ட கதையைக் கொண்டிருந்தது.இப்படம் டார்க் காமெடி கலந்த கார் கடத்தல் கதையாக அமைந்தது.
3/7
Photo Credit: filmibeat
Share
வா குவார்ட்டர் கட்டிங் : இப்படத்தில் சிவா மற்றும் எஸ்பிபி சரண் நடித்துள்ளனர். இப்படம் மதுவைப் பற்றியது. சிவாவும் எஸ்பிபி சரணும் மிக கதாபாத்திரமாக இப்படத்தை கொண்டுசெல்கின்றனர்.இப்படத்தில் இருவரும் ஒரு குவாட்டர் பாட்டிலைப் பெற எவ்வளவு தூரம் செல்கின்றனர் என்பதுதான் கதைக்களம்.
4/7
Photo Credit: filmibeat
Share
மும்பை எக்ஸ்பிரஸ் : இப்படத்தில் கமல்ஹாசன், பசுபதி, கோவை சரளா, வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை டிஎஸ்பி மகனைக் கடத்துவது சம்பந்தப்பட்டது. பசுபதி ஒரு கும்பல் தலைவன் மற்றும் பணத்திற்காக ஒரு பணக்காரனின் குழந்தையை கடத்துகிறான்.இப்படத்தில் கமல் காது கேளாதவராக நடிக்கிறார், மேலும் பசுபதி எப்படி அவருடன் திட்டமிட்டு செயல்படுத்துகிறார் என்பது பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது.
5/7
Photo Credit: filmibeat
Share
கோலமாவு கோகிலா : இப்படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். படத்தில் நயன்தாரா ஒரு அப்பாவி பெண்ணாக நடிக்கிறார்.நயன்தாரா தனது தாயின் அறுவை சிகிச்சைக்காக ஒரு பெரிய தொகையைப் பெற, போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவ முடிவு செய்து அவர்களுடன் வேலை செய்கிறார். போலீஸ் மற்றும் கடத்தல்காரர்களை ஏமாற்றி எப்படி தப்பிக்கின்றார் என்பதுதான் படம்.
6/7
Photo Credit: filmibeat
Share
டாக்டர் : இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் முழுவதும் டார்க் காமெடியால் நிறைந்துள்ளது.பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படமாக அமைந்தது.
7/7
Photo Credit: filmibeat
Share
சதுரங்க வேட்டை : இப்படத்தில் டிஓபி நடராஜ் மற்றும் இஷாரா நாயர் நடித்துள்ளனர். ரைஸ் புல்லிங், லில்லிபுட், ஈமு ஊழல் உள்ளிட்ட உயர்தர மோசடிகளை பற்றி எடுத்துச்சொல்லும் டார்க் காமெடி படங்க அமைந்தது.


Click it and Unblock the Notifications