அதிகளவு எரிபொருள் பயன்படுத்தும் ஆசிய நாடுகள்.. என்னென்ன? ஒரு நாள் எரிபொருள் தேவை எவ்வளவு தெரியுமா? பட்டியல்!
ஆசியாவில் அதிகளவு எரிபொருள் பயன்படுத்தும் நாடுகள் என்னென்ன? நாள் ஒன்றின் தேவை எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆசியாவில் அதிகளவு எரிபொருள் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் தென் கொரியா உள்ளது. நாள் ஒன்றுக்கு 2.8-2.9 மில்லியன் பேரல் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஆசியாவில் அதிகளவு எரிபொருள் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் மிக பெரிய நாடான ரஷ்யா உள்ளது. ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் படர்ந்து விருந்திருக்கும் ரஷ்யா, நாள் ஒன்றுக்கு 3.8-3.9 மில்லியன் பேரல் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஆசியாவில் அதிகளவு எரிபொருள் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் ஜப்பான் உள்ளது. நாள் ஒன்றுக்கு 3.2-3.3 மில்லியன் பேரல் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஆசியாவில் அதிகளவு எரிபொருள் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. நாள் ஒன்றுக்கு 3.9-4 மில்லியன் பேரல் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஆசியாவில் அதிகளவு எரிபொருள் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. நாள் ஒன்றுக்கு 5.5-5.6 மில்லியன் பேரல் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இறுதியாக, ஆசியாவில் அதிகளவு எரிபொருள் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் சீனா உள்ளது. அதிகளவு மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் சீனா, நாள் ஒன்றுக்கு 16.3 மில்லியன் பேரல் எரிபொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications