Home / Photos
PHOTOS : நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை.. ட்ரெடிஷனல் லுக்கில் அழகு தேவதையாய் மிளிரும் டாப் தமிழ் நடிகைகள்.. சூப்பர் பிக்ஸ் இதோ!
By Chandru
நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை.. ட்ரெடிஷனல் லுக்கில் அழகு தேவதையாய் மிளிரும் டாப் தமிழ் நடிகைகள்
1/10
Share
சாய் பல்லவி : நடிகை சாய் பல்லவி 'ப்ரேமம்' படத்தின் மூலம் இந்திய முழுவதும் அறியப்படுபவர்.இவர் தமிழில் உள்ள முன்ணனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.தற்போது இவர் மலையாள சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார்.
2/10
Share
நயன்தாரா : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.தற்போது இவர் விக்னேஷ் சிவனுடன் ஹனிமூனை என்ஜோய் செய்து வருகிறார்.
3/10
Share
அஞ்சலி : நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லாமல் இருக்கின்றார்.தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது இவர் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் தமிழ் சினிமாவில் உள்ளது,இவர் எப்போது கம் பேக் கொடுப்பார் என ரசிகர்கள் அவளுடன் இருக்கின்றனர்.
4/10
Share
டாப்ஸி : நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி.இவர் முதல் படமே மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் டாப்ஸி.
5/10
Share
ஸ்ருதி ஹாசன் : உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.இவர் ஒரு மிக சிறந்த நடிகை,இசையமைப்பாளர்,பாடகர் என பல திறமைகளை கொண்டவர்.இவரும் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
6/10
Share
சமந்தா : தென்னிந்திய சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை சமந்தா.இவர் தற்போது செம பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.இவரின் விவகாரத்திற்கு பின் மிக பெரிய உச்சத்திற்கு சென்றுள்ளார் சமந்தா.
7/10
Share
அமலா பால் : நடிகை அமலா பால் 'மைனா' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் தமிழ் பல படங்கள் நடித்திருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கு குறைவான வாய்ப்புகளே கொடுக்கப்படுகிறது.இவரின் சமீபத்திய த்ரில்லர் திரைப்படம் ஓஓடியில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்துள்ளது.
8/10
Share
தமன்னா : தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா.இவர் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
9/10
Share
காஜல் அகர்வால் : நடிகை காஜல் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களில் நடித்து வருகின்றார்.இவருக்கு சமீபத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications