Home / Photos
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? தமிழ் சினிமாவில் மதம் மாறிய டாப் பிரபலங்கள்.. சுவாரசிய லிஸ்ட் இதோ..
By Chandru
தமிழ் சினிமாவில் மதம் மாறிய டாப் பிரபலங்கள்
1/8
Photo Credit: filmibeat
Share
குஷ்பு : 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவை அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.இவர் வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.இவர்தமிழ் பல படங்கள் மற்றும் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.குஷ்பு முஸ்லிம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்.
2/8
Photo Credit: filmibeat
Share
நக்மா : தமிழ் சினிமாவை கொடி கட்டி பறந்தார் நடிகை நக்மா.இவர் தமிழ் சினிமாவை ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.மேலும் படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தனர் நடிகை நக்மா.இவர் சினிமாய் விட்டு விலகி அரசியலில் குத்தியுள்ளார்.இவர் முஸ்லிம் மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்.
3/8
Photo Credit: filmibeat
Share
ஏ ஆர் ரஹ்மான் : இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.இவரின் முதல் படமே இருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது.இந்தி, தமிழ் என பல மொழிகளில் இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரஹ்மான்.ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.இவர் இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்.
4/8
Photo Credit: filmibeat
Share
யுவன் ஷங்கர் ராஜா : இசைஞானி இளையராஜாவின் இளையமகன் யுவன் ஷங்கர் ராஜா.இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இவரின் இசைக்கு இளைஞர்கள் பலர் அடிமை என கூறலாம்.இவர் இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்.
5/8
Photo Credit: filmibeat
Share
மோனிக்கா : மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மாற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை மோனிக்கா.2014 -ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மதமாரி மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்ட பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் மோனிக்கா.இவர் கிறிஸ்தவம் மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்.
6/8
Photo Credit: filmibeat
Share
ஜோதிகா : நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா.இவர் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர் தமிழ்,கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் முஸ்லிம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்.
7/8
Photo Credit: filmibeat
Share
நயன்தாரா : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களை அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர்.பின் சரத்குமார் நடித்த 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.இவர் கிறிஸ்தவம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்.
8/8
Photo Credit: filmibeat
Share
குறளரசன் : 2017-ம் ஆண்டு வெளிவந்த பாண்டியராஜ் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த "இது நம்ம ஆளு" திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமானவர் குறளரசன்.இவர் நடிகர் சிம்புவின் தம்பி ஆவார்.இவர் இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்.


Click it and Unblock the Notifications