• search

PHOTOS : உங்களுக்கு தெரியுமா? சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!

By Chandru B
| Published: Monday, October 17, 2022, 15:43 [IST]
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!
1/10
பிரான்ஸ் : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடு பிரான்ஸ்.பாரிஸ்,அல்செஸ்,லியோன் ஆகிய இடங்கள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முக்கிய நகரங்களாகும்.மேலும் வரலாற்று இடங்கள்,காடுகள்,சாகச விளையாடிகள்,கடற்கரைகள் மற்றும் மிகவும் ஆடம்பரமான ஹோட்டல்கள் என அனைத்தையும் அனுபவிக்க சுற்றுலாப்பயணிகளை எர்னஸ் ஈர்த்து வருகிறது.இங்கு சுமார் 90 மில்லியன் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றுள்ளனர்.   
பிரான்ஸ் : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடு...
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!
2/10
அமெரிக்கா : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இரண்டம் இடத்தை பிடித்துள்ளது.நியூ யார்க்,லாஸ் ஏஞ்சல்ஸ்,லாஸ் வேகாஸ், மியாமி ,யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க், அலஸ்கன் பனிப்பாறைகள் மற்றும் புளோரிடாவின் கடற்கரைகள் போன்றவை அதிக சர்வதேச சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.இங்கு சுமார் 83.7 மில்லியன் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றுள்ளனர்.  
அமெரிக்கா : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா...
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!
3/10
ஸ்பெயின் : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.பார்சிலோனா,செவில்லே,மாட்ரிட்,ஐபிசா,கேனரி தீவு,வலென்சியா,கோர்டோபா மற்றும் மலாகா போன்ற இடங்கள் அதிகம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.இங்கு சுமார் 83.7 மில்லியன் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றுள்ளனர்.  
ஸ்பெயின் : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின்...
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!
4/10
சீனா : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் சீனா நான்காம் இடத்தை பிடித்துள்ளது.ஃபீவர் சேக்ரட் மலைகள், சீன பெருஞ்சுவர், ஷாயோலின் டெம்பிள், ஹூங் கோஷோ நீர்வீழ்ச்சி, பார்பிடன் சிட்டி, த்ரீ கோர்க்ஸ் அணை போன்ற இடங்கள் இங்கு மிகவும் பிரபலம்.இங்கு சுமார் 65.7 மில்லியன் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றுள்ளனர்.  
சீனா : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் சீனா நான்காம்...
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!
5/10
இத்தாலி : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.இத்தாலியில் 50 வரலாறு சிறப்புமிக்க இடங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரோமில் உள்ள கொலோசியம் உலகின் கண்கவர் அதிசயங்களில் ஒன்றாகும்.பல ரோமானிய நினைவுச்சின்னங்கள்,பல்வேறு சாகச விளையாட்டுக்கள்,அழகான கடற்கரைகள் என பல சுற்றுலா தலங்கள் உள்ளன.இங்கு சுமார் 64.5 மில்லியன் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றுள்ளனர்.  
இத்தாலி : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி...
PHOTOS : உங்களுக்கு தெரியுமா? சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!
6/10
துருக்கி : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.துருக்கியில் மிகவும் ஆடம்பரமான ஓய்வு விடுதியும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் என பல சுற்றுலா தலங்கள் உள்ளன.இங்கு சுமார் 51.2 மில்லியன் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றுள்ளனர்.   
துருக்கி : உலகளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் பார்வையிட்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X