உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்கள்.. என்னென்ன? அதன் மதிப்பு என்ன? வியக்கவைக்கும் டாப் 10 லிஸ்ட்!
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்கள் என்னென்ன? அதன் மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் Enbridge எண்ணெய் நிறுவனம் உள்ளது. கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் அமெரிக்காவுக்கு பெரும்பாலான எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது. Enbridge எண்ணெய் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 117.68 பில்லியன் டாலராகும்.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் sinopec நிறுவனம் உள்ளது. சீன நிறுவனமான sinopec நிறுவனத்தின் மதிப்பு சுமார் 122.61 பில்லியன் டாலராகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் ConocoPhillips எண்ணெய் நிறுவனம் உள்ளது. அமெரிக்க நிறுவனமான ConocoPhillips எண்ணெய் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 143.05 பில்லியன் டாலராகும்.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் TotalEnergies எண்ணெய் நிறுவனம் உள்ளது. ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனமான TotalEnergies எண்ணெய் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 170.52 பில்லியன் டாலராகும்.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் சீனாவை சேர்ந்த CNOOC Limited எண்ணெய் நிறுவனம் உள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் CNOOC நிறுவனத்தின் மதிப்பு சுமார் 173.63 பில்லியன் டாலராகும்.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த Shell எண்ணெய் நிறுவனம் உள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் Shell நிறுவனத்தின் மதிப்பு சுமார் 243.48 பில்லியன் டாலராகும்.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் சீனாவை சேர்ந்த PetroChina எண்ணெய் நிறுவனம் உள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் PetroChina நிறுவனத்தின் மதிப்பு சுமார் 334.18 பில்லியன் டாலராகும்.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த Chevron எண்ணெய் நிறுவனம் உள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் Chevron நிறுவனத்தின் மதிப்பு சுமார் 278.75 பில்லியன் டாலராகும்.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த ExxonMobil எண்ணெய் நிறுவனம் உள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் ExxonMobil நிறுவனத்தின் மதிப்பு சுமார் 626.84 பில்லியன் டாலராகும்.


Click it and Unblock the Notifications