உலகின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்.. என்னென்ன? நம்பர் ஒன்னில் ரிலையன்ஸ்? டாப் லிஸ்ட்!
கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் முன்னணி சுத்திகரிப்பு நிறுவனங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவங்களின் 5ம் இடத்தில் தென் கொரியாவில் உள்ள Yeosu எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 7,30,000 பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவங்களின் 4ம் இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள Ruwais எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 8,17,000 பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவங்களின் 3ம் இடத்தில் தென் கொரியாவில் உள்ள Ulsan எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 8,40,000 பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
உலகின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவங்களின் 2ம் இடத்தில் வெனிசுலாவில் உள்ள Paraguana எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 9,40,000 பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இறுதியாக, உலகளவில் மிக பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 1.24 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications