• search

முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்

முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
1/6
திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால்...
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
2/6
ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கடிதத்தை கவர்னரிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கடிதத்தை கவர்னரிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் திமுக தலைவர்...
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
3/6
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு...
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
4/6
புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபை தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபை தலைவராக ஸ்டாலின் தேர்வு...
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
5/6
தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி...
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
6/6
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார். 
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X