bredcrumb

முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Wednesday, May 5, 2021, 12:14 [IST]
தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
1/6
திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
2/6
ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கடிதத்தை கவர்னரிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
3/6
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
4/6
புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபை தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
5/6
தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்...ஆளுநருடன் சந்திப்பு ஃபோட்டோஸ்
6/6
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X