bredcrumb

'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Wednesday, August 11, 2021, 12:56 [IST]
மோகன்லால் மற்றும் மீனாவிற்கு தெலுங்கு மெகா ஸ்டார் மோகன்பாபு டின்னர் பார்ட்டி அளித்த போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் வெளியாகி, வைரலாகி வருகிறது.
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
1/7
மோகன்லால் தற்போது ப்ருத்விராஜ் இயக்கும் இரண்டாவது படமான Bro Daddy படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவே நடிக்கிறார்.
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
2/7
ப்ருவித்ராஜ் இரண்டாவதாக இயக்கும் இந்த படத்தில் ப்ரத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷினி, மீ கனிகா, லாலு அலெக்ஸ், சோபியன் ஷாகிர் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
3/7
இந்த படத்தின் ஷுட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றுள்ள மோகன்லால் மற்றும் மீனாவை தனது வீட்டிற்கு அழைத்து, டின்னர் பார்ட்டி கொடுத்துள்ளார் தெலுங்கு மெகாஸ்டார் மோகன்பாபு.
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
4/7
ஃபோட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, மெகா எம் நடிகர்களின் இரவு விருந்து என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். 
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
5/7
இந்த விருந்து ஃபோட்டோக்களை மீனாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மோகன்பாபு மற்றும் மோகன்லாலுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் மீனா பதிவிட்டுள்ளார்.
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
6/7
மூன்று M ஸ்டார்களின் இந்த சந்திப்பு ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினியுடன் மோகன்பாபு எடுத்துக் கொண்ட ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களும் வைரலாகின.
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
7/7
மோகன்லால் மற்றும் மீனாவுடன் மோகன்பாபுவின் குடும்பத்தினர் ஜாலியாக பேசி சிரித்த ஃபோட்டோக்கள் மலையாளம் மற்றும் தெலுங்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X