• search

'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Wednesday, August 11, 2021, 12:56 [IST]
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
1/7
மோகன்லால் தற்போது ப்ருத்விராஜ் இயக்கும் இரண்டாவது படமான Bro Daddy படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவே நடிக்கிறார்.
மோகன்லால் தற்போது ப்ருத்விராஜ் இயக்கும் இரண்டாவது படமான Bro Daddy படத்தில் நடித்து வருகிறார்....
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
2/7
ப்ருவித்ராஜ் இரண்டாவதாக இயக்கும் இந்த படத்தில் ப்ரத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷினி, மீ கனிகா, லாலு அலெக்ஸ், சோபியன் ஷாகிர் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.
ப்ருவித்ராஜ் இரண்டாவதாக இயக்கும் இந்த படத்தில் ப்ரத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷினி, மீ கனிகா,...
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
3/7
இந்த படத்தின் ஷுட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றுள்ள மோகன்லால் மற்றும் மீனாவை தனது வீட்டிற்கு அழைத்து, டின்னர் பார்ட்டி கொடுத்துள்ளார் தெலுங்கு மெகாஸ்டார் மோகன்பாபு.
இந்த படத்தின் ஷுட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றுள்ள மோகன்லால் மற்றும் மீனாவை தனது வீட்டிற்கு...
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
4/7
ஃபோட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, மெகா எம் நடிகர்களின் இரவு விருந்து என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். 
ஃபோட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மோகன்பாபுவின் மகள் லட்சுமி...
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
5/7
இந்த விருந்து ஃபோட்டோக்களை மீனாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மோகன்பாபு மற்றும் மோகன்லாலுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் மீனா பதிவிட்டுள்ளார்.
இந்த விருந்து ஃபோட்டோக்களை மீனாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்....
'M'ஸ்டார்களின் மெகா டின்னர் பார்ட்டி ...தீயாய் பரவும் ஃபோட்டோஸ்
6/7
மூன்று M ஸ்டார்களின் இந்த சந்திப்பு ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினியுடன் மோகன்பாபு எடுத்துக் கொண்ட ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களும் வைரலாகின.
மூன்று M ஸ்டார்களின் இந்த சந்திப்பு ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X