Home / Photos
ஓடிடியில் நேரடியாக வெளியாகும்.. பிரியங்கா மோகனின் 'மேட் இன் கொரியா' திரைப்படம்.. எந்த ஓடிடி? எப்போ?
By Chandru
பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள 'மேட் இன் கொரியா' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. எந்த ஓடிடி? எப்போ ரிலீஸ்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: IMDB
Share
ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மேட் இன் கொரியா'.
2/6
Photo Credit: IMDB
Share
இப்படம் கொரியாவில் நீண்ட நாள் படமாக்கப்பட்டது. கொரியன் நடிகர்களும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
3/6
Photo Credit: IMDB
Share
கொரியன் படங்களை பார்த்து பார்த்து அதன் மீதி அதிக ஆர்வம் கொண்ட பிரியங்கா, கொரியாவுக்கு பயணம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார். கிராமத்து பெண்ணின் கனவு நிறைவேறியதா? எப்படி? என்பதே இப்படத்தின் சுவாரசிய கதைக்களம்.
4/6
Photo Credit: IMDB
Share
நீண்ட நாள் ஷூட்டிங் வேலையில் இருந்து வந்த இப்படம், தற்போது முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
5/6
Photo Credit: filmibeat
Share
இந்தியளவில் கொரியன் படங்களுக்கு தனி ஃபேன்ஸ் கூட்டமே உள்ளது. அதிலும் இளம் பெண்களின் கூட்டம் மிக அதிகம். அதனை அடிப்படையாக கொண்டு இளசுகளை ஈர்க்கும் வகையில் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.
6/6
Photo Credit: IMDB
Share
இளைஞர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இப்படம், தியேட்டரில் ரிலீசாகாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. அதன்படி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் மார்ச் 12ம் தேதி நேரடியாக ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications