Home / Photos
மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை...! ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் சசிகலா...!
By Chandru
ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர் வி.கே.சசிகலா.
1/10
Share
ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர் வி.கே.சசிகலா.
2/10
Share
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகளவிற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
3/10
Share
முத்துராமலிங்கத் தேவரின் 114 வது ஜெயந்தி தினத்தை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
4/10
Share
நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - அமமுக தொண்டர்களிடையே குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு, இன்றே மரியாதை செய்தார் சசிகலா.
5/10
Share
மேலும் முன்னதாக, தஞ்சையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்திருந்த சசிகலா, தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு அதிமுக கொடியுடன் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
6/10
Share
இந்நிலையில் இன்று காலையில் ஓட்டலில் இருந்து கிளம்பியவர், ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் மதுரை கோரிப்பாளையம் வந்தடைந்தார்.
7/10
Share
மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர் சசிகலா.
8/10
Share
காலை முதலே லேசான சாரல் மழையுடன் பெய்த நிலையில், அதிமுக, அமமுக கொடியுடன் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
9/10
Share
பின்னர் அதனை தொடர்ந்து, அந்த பிரச்சார வாகனத்திலேயே மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், பசும்பொன் சென்றார் சசிகலா.


Click it and Unblock the Notifications