Home / Photos
இணையத்தை கலக்கும் கிளாமர் குயின்.. மலைகா அரோராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மலைகா அரோராவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
ஹிந்தி சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை மலைகா அரோரா.
2/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
ஷாருக்கான் டான்ஸ் ஆடிய 'தக்க தையா' பாடலில் அவருடன் ஜோடியாக கவர்ச்சி டான்ஸ் ஆடி திரையில் என்ட்ரி கொடுத்தார்.
3/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
அப்பாடலுக்கு பின் மிகவும் பிரபலமான மலைகாவுக்கு ஹிந்தி படங்கள் அடுத்தடுத்து தேடி வர தொடங்கியது.
4/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
இந்தியளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள இவர், 52 வயதிலும் செம பிட்டாக உள்ளார்.
5/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
மலைகாவின் பிட்னஸ்க்கு காரணம் அவரின் டயட் மற்றும் யோகா என அவரே கூறியுள்ளார். குறிப்பாக யோகா செய்வது ரொம்ப பிடிக்குமாம்.
6/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
அதேபோல் விதவிதமாக யோகி செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து நேற்று உலக தினத்தை கொண்டாடியுள்ளார்.
7/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
இந்த நிலையில் இவர், வழக்கம் போல் டைட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications