Home / Photos
கோயிங் டு நிம்மதி தேடி.. மாலத்தீவில் வைப் பண்ணும் மலைகா அரோரா!
By Chandru
பாலிவுட் நடிகை மலைகா அரோரா மாலத்தீவில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை மலைகா அரோரா. "தக்க தையா தையா" பாடலுக்கு ஷாரூக்கானுடன் குத்தாட்டம் போட்டு திரை துறையில் அறிமுகமானார்.
2/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
தொடர்ந்து வெவ்வேறு பாலிவுட் படங்களில் கலக்கலாக கிளாமர் டான்ஸ் ஆடி இந்தியளவில் தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
52 வயதிலும் செம ஹிட்டாக இருக்க காரணம் அவரின் டயட், யோகா மற்றும் உடற்பயிற்சி தானாம்.
4/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
இளம் நடிகைகளுக்கே சாவில் விடும் வகையில் இவரின் தோற்றும் உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
5/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
அடிக்கிற வெயிலுக்கு சில்லுனு வீக் எண்டை என்ஜாய் பண்ண மாலத்தீவு சென்றுள்ளார்.
6/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
நீச்சல் உடையில் ஜாலியாக நீச்சல் அடிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@Malaika Arora
Share
மாலத்தீவில் மைண்ட் ரிலாக்ஸ் பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications