Home / Photos
மாலத்தீவி கடற்கரையில் மாளவிகா மோகனன்.. பிகினி உடையில் கிளாமர் போஸ்!
By Chandru
நடிகை மாளவிகா மோகனன், மாலத்தீவில் வைப் பண்ணும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் ரஜினி நடிப்பில் வெளிவந்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
2/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
பேட்ட பட வெற்றியை தொடர்ந்து விஜய்யின் 'மாஸ்டர்', தனுஷுடன் 'மாறன்', விக்ரமுடன் 'தங்கலான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் 'சர்தார் 2'. அப்படம் போதிய வரவேற்பு பெறவில்லை.
3/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'பாக்கெட் நாவல்' படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். அளவான படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர், மாலத்தீவில் வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார்.
4/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
மாலத்தீவு கடற்கரையில் பிகினி உடையில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்துள்ளர்.
5/5
Photo Credit: instagram@malavika mohanan
Share
தற்போது மாளவிகாவின் பிகினி போட்டோஸ் இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications