bredcrumb

கவர் போட்டோவிற்காக மேலாடையை நழுவ விட்ட மாளவிகா மோகனன்

By Mohana Priya
| Published: Saturday, March 20, 2021, 17:04 [IST]
திருமண ஆடை வடிவமைப்பு விளம்பரத்திற்காக மேலாடையை நழுவ விட்டு போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்.
கவர் போட்டோவிற்காக மேலாடையை நழுவ விட்ட மாளவிகா மோகனன்
1/6
இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த மாளவிகா மோகனன், தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.
கவர் போட்டோவிற்காக மேலாடையை நழுவ விட்ட மாளவிகா மோகனன்
2/6
முதல் படத்திலேயே சசிகுமாருக்கு ஜோடியாகவும், காலேஜ் படிக்கும் மகனுக்கு அம்மாவாகவும் சிறிய ரோலில் நடித்தார்.
கவர் போட்டோவிற்காக மேலாடையை நழுவ விட்ட மாளவிகா மோகனன்
3/6
அடுத்த படத்திலேயே ஸ்டார் நடிகரான விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். கொரோனாவிற்கு பிறகு தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் பிளாக்பஸ்டர் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கவர் போட்டோவிற்காக மேலாடையை நழுவ விட்ட மாளவிகா மோகனன்
4/6
மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு பிறகு தமிழிலும் புகழ்பெற்ற நடிகையாகி விட்டார் மாளவிகா மோகனன். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
கவர் போட்டோவிற்காக மேலாடையை நழுவ விட்ட மாளவிகா மோகனன்
5/6
பாலிவுட்டில் யுத்ரா உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் காட்டுப் புலியுடன் இருப்பது போன்று இவர் வெளியிட்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
கவர் போட்டோவிற்காக மேலாடையை நழுவ விட்ட மாளவிகா மோகனன்
6/6
படங்களில் படுபிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் கவர் போட்டோவிற்காக எடுக்கப்பட்ட கிளாமர் போட்டோக்களையும் தொடர்ந்து பகிர்ப்து வருகிறார் மாளவிகா மோகனன்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X