Home / Photos
உள்ளம் கொள்ளை போகுதே! கிளாமரில் கலக்கும் 'தங்கலான்' பட நடிகை.. மாளவிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மாளவிகா மோகனின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகனன், இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.
2/8
Photo Credit: instagram
Share
விஜய், ரஜினி, தனுஷ், விக்ரம் என தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் மாளவிகா, தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3/8
Photo Credit: instagram
Share
தமிழில் அறிமுகமாகி குறிகிய காலத்தில் ஸ்டார் நடிகையாக ஜொலித்தவர்கள் வெகு சிலரே, அதில் இவரும் ஒருவர்.
4/8
Photo Credit: instagram
Share
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியவர் மாளவிகா மோகனன்.
5/8
Photo Credit: instagram
Share
தங்கலான் படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக தன்னை மிகவும் வருத்திக்கொண்டு நடித்துள்ளாராம். இவரின் கடின உழைப்பு நல்ல பலன் கொடுத்தது.
6/8
Photo Credit: instagram
Share
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram
Share
தற்போது தமிழில் கார்த்தியின் சர்தார் 2, ஹிந்தியில் யுத்ரா, தெலுங்கில் தி ராஜா சாப் ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் மாளவிகா, கிளாமர் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டவில் போஸ்ட் செய்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications