Home / Photos
கலக்கல் லுக்கில் மாளவிகா மோகனன்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@malavika mohanan
Share
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மாளவிகா மோகனன்.
2/6
Photo Credit: instagram@malavika mohanan
Share
தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்களில் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக ஜொலிக்கத் தொடங்கினார்.
3/6
Photo Credit: instagram@malavika mohanan
Share
தற்போது மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@malavika mohanan
Share
அதேபோல் கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@malavika mohanan
Share
பல மொழி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட இவர், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
6/6
Photo Credit: instagram@malavika mohanan
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

Click it and Unblock the Notifications