Home / Photos
PHOTOS: ஒரு காலத்துல எப்படி இருந்தேன் தெரியுமா? ஓல்ட் மெமரீஸ் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா.. போட்டோஸ்!
By Chandru
நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram
Share
நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
2/9
Photo Credit: instagram
Share
1999ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'உன்னை தேடி' படத்தின் மஜூலாம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. திரைத்துறையில் மாளவிகா அறிமுகமாகும் பொது இவருக்கு வயது வெறும் 19 தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா..
3/9
Photo Credit: instagram
Share
வசீகரமான தோற்றம், கவர்ந்திழுக்கும் சிரிப்பு, அழகிய முகம் என்று 90ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
4/9
Photo Credit: instagram
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைவுபடங்களிலும் தனது அசத்தலான கவர்ச்சிகரமான நடிப்பினை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை தனது அலகினால் கட்டிப்போட்டவர். தமிழில் உன்னை தேடி படத்தை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றி கொடி கட்டு, சீனு, திருட்டு பயலே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
5/9
Photo Credit: instagram
Share
பல படங்களில் மாளவிகா ஹீரோயினாக நடித்திருந்தாலும் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்து அசத்தியிருப்பார். அதிலும் இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் வரும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலை யாராலும் மறக்கமுடியாது.
6/9
Photo Credit: instagram
Share
இந்த ஒரே ஒரு பாடலில் ஒட்டுமொத்த அழகையும் வெளிக்காட்டி தமிழில் ரசிகர்களை திணறவைத்துவிட்டார். அதேபோல் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடலும் பலரின் ஃபேவரட் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
7/9
Photo Credit: instagram
Share
திரையுலகில் கனவுக்கன்னியாக வலம் வந்த மாளவிகா கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையை ஜோலியாக அனுபவித்து வருகிறார்.
8/9
Photo Credit: instagram
Share
சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லாமல் இருக்கும் மாளவிகா, சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் யோகா பண்ணும் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்.
9/9
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் நடிகை மாளவிகா ஓல்ட் மெமரீஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹசாரே செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications