Home / Photos
திருமணத்திற்கு பின் ரொமான்டிக் போட்டோக்களை களமிறக்கிய மலையாள நடிகை.. போட்டோஸ்!
By Chandru
மலையாள நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை நடிகை அஞ்சு குரியன்.
2/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
ஓம் ஷாந்தி ஒஷானா, ப்ரேமம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதேபோல் தமிழில் சென்னை டூ சிங்கப்பூர், ஜூலை காற்றினில், சில நேரங்களில் சில மனிதர்கள், இதயம் முரளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் இவர், தனது நீண்ட நாள் காதலரான ரோஷன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
4/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
ரோஷன் கேரளாவில் பெரிய தொழிலதிபர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
5/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
திருமணம் முடிந்த நிலையில் இருவரும் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
6/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
தற்போது அஞ்சு குரியனின் ரொமான்டிக் போட்டோஷூட் கிளிக்ஸ் இன்ஸ்டாவில் ஷேர் செய்யப்பட்டு சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications