Home / Photos
PHOTOS: அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரத்தினவேல் மனைவி.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
By Chandru
சமீபத்தில் திரையில் வெளியான மாமன்னன் படம் தற்போது OTT தளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரத்தினவேல் கதாபாத்திரத்தில் பகத் நடித்தார். அவரின் மனைவியாக நடித்த ரவீனா ரவி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் திரையில் வெளியான மாமன்னன் படம் தற்போது OTT தளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரத்தினவேல் கதாபாத்திரத்தில் பகத் நடித்தார். அவரின் மனைவியாக நடித்த ரவீனா ரவி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
ரவீனா ரவி ஒரு இந்திய டப்பிங் கலைஞர் மற்றும் நடிகை. அவர் குரல் கலைஞர் ஸ்ரீஜா ரவி மற்றும் நடிகர்-பாடகர் ரவீந்திரநாதன் கிருஷ்ணன் ஆகியோருக்கு பிறந்தார் . ரவீனா டப்பிங் கலைஞராக இருந்து தபோது நடிகையாக வளர்ந்து வருகிறார்.
3/7
Photo Credit: Instagram
Share
அவர் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ராஜீவ் மேனன் இயக்கிய பல தொலைக்காட்சி விளம்பரங்களை டப்பிங் செய்துள்ளார் . சாட்டை (2012) மூலம் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசத் தொடங்கினார். அவர் ஒரு கிடயின் கருணை மனு (2017) மூலம் திரையில் நடிகையாக அறிமுகமானார் .
4/7
Photo Credit: Instagram
Share
இவர் தன்னுடைய இரண்டு வயதிலேயே டப்பிங் ஆர்டிஸ்ட் பணியை தொடங்கினார். இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். அதிலும், ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, அதிலும், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ரவீனா குரல் கொடுத்து இருக்கிறார்.
5/7
Photo Credit: Instagram
Share
கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மனைவியாகவும் ரவீனா நடித்து இருந்தார். மாமான்னன் படத்தில் பஹத் பாஸில் மனைவியாக நடித்த ரவீனாவிற்கு குறைவான காட்சியே படத்தில் இருந்தது.
6/7
Photo Credit: Instagram
Share
இந்த நிலையில் இவருக்கு இந்த படத்தில் ஒரு வசனம் கூட இல்லை என்பது பெருத்து ஏமாற்றம். தற்போது இந்த படம் நேர்மறையாக ரத்தினவேல் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பகத் நடிப்பிற்காகவே பலரும் அவரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
7/7
Photo Credit: Instagram
Share
ரவீனா ரவி இந்த படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது. இவர் அம்மாவுடன் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு பலரும் லைக் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications