bredcrumb

சமூகம் பெரிய இடம் தான் போல... கோல்டன் விசாவை பெற துபாய்க்கு பறந்த மம்மூட்டி!

By Chandru
| Published: Friday, August 20, 2021, 13:28 [IST]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ள கோல்டன் விசாவை பெறுவதற்காக நடிகர் மம்மூட்டி துபாய் சென்றுள்ளார்.
சமூகம் பெரிய இடம் தான் போல... கோல்டன் விசாவை பெற துபாய்க்கு பறந்த மம்மூட்டி!
1/9

2/9
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 வருடம் செல்லத் தக்கதாகும்.
சமூகம் பெரிய இடம் தான் போல... கோல்டன் விசாவை பெற துபாய்க்கு பறந்த மம்மூட்டி!
3/9
தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த விசாவை அந்நாட்டு அரசு வழங்கி கவுரவித்து வருகிறது.
சமூகம் பெரிய இடம் தான் போல... கோல்டன் விசாவை பெற துபாய்க்கு பறந்த மம்மூட்டி!
4/9
இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமக்களுக்கு இணையாகக் கருதப்படுவது வழக்கம்.
சமூகம் பெரிய இடம் தான் போல... கோல்டன் விசாவை பெற துபாய்க்கு பறந்த மம்மூட்டி!
5/9
பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் இந்த கோல்டன் விசாவை ஏற்கனவே பெற்றுள்ளனர்.
சமூகம் பெரிய இடம் தான் போல... கோல்டன் விசாவை பெற துபாய்க்கு பறந்த மம்மூட்டி!
6/9
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த விசா வழங்கப்பட்டது.
சமூகம் பெரிய இடம் தான் போல... கோல்டன் விசாவை பெற துபாய்க்கு பறந்த மம்மூட்டி!
7/9
இந்நிலையில், பிரபல நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு இந்த கோல்டன் விசாவை, ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி கவுரவித்துள்ளது.
சமூகம் பெரிய இடம் தான் போல... கோல்டன் விசாவை பெற துபாய்க்கு பறந்த மம்மூட்டி!
8/9
மலையாள நடிகர்களுக்கு இந்த விசா வழங்கப்படுவது இதுதான் முதன்முறை.
சமூகம் பெரிய இடம் தான் போல... கோல்டன் விசாவை பெற துபாய்க்கு பறந்த மம்மூட்டி!
9/9
இந்நிலையில் இந்த விசாவை பெறுவதற்காக நடிகர் மம்மூட்டி, துபாய் சென்றுள்ளார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X