Home / Photos
புது லேண்ட் ரோவர் டிபண்டர் கார் வாங்கிய.. திமுக எம்எல்ஏ மண்ணச்சநல்லூர் எஸ் கதிரவன்.. விலை எவ்வளவு தெரியுமா?
By Chandru
மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.கதிரவன் புது லேண்ட் ரோவர் டிபண்டர் கார் வாங்கிய போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/5
Photo Credit: instagram@manachanallur s Kathiravan
Share
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.கதிரவன் களமிறங்கி 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2/5
Photo Credit: instagram@manachanallur s Kathiravan
Share
2011, 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கோட்டையாக இருந்த மண்ணச்சநல்லூர் தொகுதி 2021 சட்டமன்ற தேர்தலில் இருந்து திமுக கோட்டையாக மாறியுள்ளது.
3/5
Photo Credit: instagram@manachanallur s Kathiravan
Share
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 59 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன் வெற்றி பெற்றதை தொடந்து நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் தவெக கைப்பற்றியது.
4/5
Photo Credit: instagram@manachanallur s Kathiravan
Share
இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.கதிரவன் புது கார் வாங்கிய போட்டிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 1-2 கோடி ரூபாய் மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிபண்டர் காருக்கு பூஜை செய்த போட்டிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5/5
Photo Credit: instagram@manachanallur s Kathiravan
Share
தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் துணை தலைவராக எஸ்.கதிரவன் இருந்து வருகிறார். தற்போது எம்எல்ஏ எஸ்.கதிரவனின் லேண்ட் ரோவர் டிபண்டர் கார் போட்டோஸ் அனைவரின் கவனம் ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications