bredcrumb

புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து- படங்கள்

By Veera Kumaran
| Published: Wednesday, June 2, 2021, 11:23 [IST]
புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து- படங்கள்
1/7
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் பார்வையிடும் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி. 
புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து- படங்கள்
2/7
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விண்ணை நோக்கி கிளம்பிய புகை படம்.
புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து- படங்கள்
3/7
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத்து தகவல் அறிந்து நேரில் சென்று கோவில் உள்ளே பார்வையிடும் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி.
புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து- படங்கள்
4/7
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மேற்புரக்கூரைப் பகுதி, தீ விபத்தால் சேதமான காட்சி.
புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து- படங்கள்
5/7
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து- படங்கள்
6/7
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கோபுரத்திற்கு பின்னாலிருந்து வெளியாகும் நெருப்பு புகையை படத்தில் பார்க்கலாம். 
புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து- படங்கள்
7/7
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மேற்கூரையில் தீயணைக்கும் பணியில் பக்தர்கள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X