bredcrumb

"மஜா பா .. மஜா பா".. மண்டேலா 100 நாள்.. கேக் வெட்டிய யோகிபாபு!"

By Chandru
| Published: Wednesday, July 14, 2021, 14:23 [IST]
மண்டேலா திரைப்படத்தின் 100 ஆம் நாள் வெற்றி விழாவை படக்குழுவும், நடிகர் யோகி பாபுவும் கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
1/8
மண்டேலா திரைப்படத்தின் 100 ஆம் நாள் வெற்றி விழாவை படக்குழுவும், நடிகர் யோகி பாபுவும் கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

2/8
இயக்குனர்  மடோன் அஸ்வின் இயக்கத்தில், வை நொட் ஸ்டூடியோவின் தயாரிப்பில் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் வெளிவந்த படம் மண்டேலா.
3/8
இப்படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்க, கண்ணா ரவி, சங்கிலி முருகன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
4/8
இப்படம் மற்ற படத்தை விட சற்று வித்தியாசமான கதை கொண்ட படமாகும்.  ஓட்டின் முக்கியத்துவதை இப்படத்தில் இயக்குனர் நகைச்சுவையுடன்  கூறியுள்ளார்.

5/8
2021 ஏப்ரல் 4 ஆம் தேதி இப்படம்  விஜய் தொலைக்காட்சி வழியாகவும், மறுநாள் சர்வதேச அளவில் நெட்பிளிக்ஸ் மூலமாகவும் வெளியிடப்பட்டது.
6/8
இப்படமானது இன்றுடன் 100 நாட்களை வெற்றிகரமாக அடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் மற்றும் நடிகர் யோகிபாபு இந்நிகழ்வை கொண்டாடிவருகின்றனர்.
7/8
நடிகர் யோகி பாபு தனது டிவிட்டேர் பக்கத்தில் மண்டேலாவின் வெற்றி கொண்டாட நிகழ்வை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்

8/8
கேக் வெட்டி தங்களது வெற்றியை கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தளத்தில் செம வைரலாக பரவி வருகிறது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X