Home / Photos
15 கிலோ எடையை குறைந்த மஞ்சிமா மோகன்.. ஆளே மாறிட்டாங்களே? போட்டோஸ்!
By Chandru
நடிகை மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/7
Photo Credit: instagram@manjima mohan
Share
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மஞ்சிமா மோகன். 'ஒரு வடக்கன் செல்ஃபி' என்ற மலையாள படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
2/7
Photo Credit: instagram@manjima mohan
Share
சிம்பு நடிப்பில் வெளிவந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். எண்ட்ரியான முதல் படமே ஹிட். தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
3/7
Photo Credit: instagram@manjima mohan
Share
சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் திடீரென திருமண பந்தத்தில் இணைந்துவிட்டார்.
4/7
Photo Credit: instagram@manjima mohan
Share
கடந்த 2023ம் ஆண்டு நடிகர் கெளதம் கார்த்திகை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
5/7
Photo Credit: instagram@manjima mohan
Share
பெரிதாக எந்த ஒரு படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வரும் மஞ்சிமா, தனது உடல் எடையை 15 கிலோ அளவில் குறைத்து ஆளே மாறிவிட்டார்.
6/7
Photo Credit: instagram@manjima mohan
Share
திரை பயணத்திற்கு மஞ்சிமா தயாராகிவிட்டார் என கூறப்படுகிறது. உடல் எடையை குறைத்த ஆளே மாறிய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@manjima mohan
Share
செம ஸ்லிம்மான மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications