bredcrumb

திமுகவின் "உயர்ந்த மனிதர்".. டிஆர்பி ராஜாவுக்கு பிறந்த நாள்.. குவியும் வாழ்த்துகள்!

By Chandru
| Published: Monday, July 12, 2021, 11:29 [IST]
திமுகவினரால் உயர்ந்த மனிதர் என்று செல்லமாக அழைக்கப்படும் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
திமுகவின்
1/10
திமுகவினரால் உயர்ந்த மனிதர் என்று செல்லமாக அழைக்கப்படும் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

திமுகவின்
2/10
முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான டி.ஆர்.பாலுவின் புதல்வர் டிஆர்பி ராஜா.
திமுகவின்
3/10
மன்னார்குடி தொகுதியிலிருந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு சீரிய பணியாற்றி வருபவர்.
திமுகவின்
4/10
திமுகவின் மிக சுறுசுறுப்பான  எம்எல்ஏக்களில் டிஆர்பி ராஜாவும் ஒருவர்.
திமுகவின்
5/10
தொகுதி மக்களிடையே அடிக்கடி சந்திப்புகள் நடத்தி தொகுதியின் பிரச்சினைகளை சரி செய்வதில் தீவிரம் காட்டுபவர்.

திமுகவின்
6/10
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஜெயரஞ்சன் தலைமையிலான ஆலோசனைக் குழுவில் டிஆர்பி ராஜாவும் இடம் பெற்றுள்ளார்.
திமுகவின்
7/10
திமுக என்ஆர்ஐ அணியின் செயலாளராகவும் டிஆர்பி ராஜா செயல்பட்டு வருகிறார்.
திமுகவின்
8/10
அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களுக்கு இவர் அளிக்கும் சாதுரியமான பதில்கள் சமூக வலைதளங்களில் பிரபலமானவை.

திமுகவின்
9/10
அரசியல்வாதி என்றாலும் எப்போதும் சீரியஸாக இருக்காமல் நகைச்சுவை உணர்வோடும் பேசக் கூடியவர் டிஆர்பி ராஜா.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X