உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : என்ன ஒரு காம்பினேஷன்... மசால் தோசையுடன் ஜோடி சேரும் ஐஸ்கிரீம்... உணவு பிரியர்களை ஜொள்ளு விட வைக்கும் படங்கள்!
By Chandru B
| Published: Tuesday, January 18, 2022, 12:39 [IST]
1/7
PHOTOS : என்ன ஒரு காம்பினேஷன்... மசால் தோசையுடன் ஜோடி சேரும் ஐஸ்கிரீம்... உணவு பிரியர்களை ஜொள்ளு விட வைக்கும் படங்கள்! | Masala dosa ice-cream roll served at a Delhi food shop - Oneindia Tamil/photos/masala-dosa-ice-cream-roll-served-a-delhi-food-shop-oi74050.html
டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் மிளகாய் மற்றும் நுடெல்லாவுடன் ஐஸ்கிரீம் ரோல்களை பரிமாறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் மிளகாய் மற்றும் நுடெல்லாவுடன் ஐஸ்கிரீம் ரோல்களை பரிமாறும்...
PHOTOS : என்ன ஒரு காம்பினேஷன்... மசால் தோசையுடன் ஜோடி சேரும் ஐஸ்கிரீம்... உணவு பிரியர்களை ஜொள்ளு விட வைக்கும் படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/masala-dosa-ice-cream-roll-served-a-delhi-food-shop-oi74050.html#photos-1
டெல்லியில் உள்ள ஒரு உணவகம் வித்தியாசமான உணவை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது.
டெல்லியில் உள்ள ஒரு உணவகம் வித்தியாசமான உணவை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து...
3/7
PHOTOS : என்ன ஒரு காம்பினேஷன்... மசால் தோசையுடன் ஜோடி சேரும் ஐஸ்கிரீம்... உணவு பிரியர்களை ஜொள்ளு விட வைக்கும் படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/masala-dosa-ice-cream-roll-served-a-delhi-food-shop-oi74050.html#photos-2
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உணவுப் பதிவர் ஒருவர் ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட உணவை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உணவுப் பதிவர் ஒருவர் ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட உணவை...
4/7
PHOTOS : என்ன ஒரு காம்பினேஷன்... மசால் தோசையுடன் ஜோடி சேரும் ஐஸ்கிரீம்... உணவு பிரியர்களை ஜொள்ளு விட வைக்கும் படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/masala-dosa-ice-cream-roll-served-a-delhi-food-shop-oi74050.html#photos-3
அதில்,மசாலா தோசை ஐஸ்கிரீம் ரோலின் தயாரிப்பை ஹோட்டல் மாஸ்டர் ஒருவர் செய்வதை பதிவிட்டுள்ளார்.
அதில்,மசாலா தோசை ஐஸ்கிரீம் ரோலின் தயாரிப்பை ஹோட்டல் மாஸ்டர் ஒருவர் செய்வதை பதிவிட்டுள்ளார்.
5/7
PHOTOS : என்ன ஒரு காம்பினேஷன்... மசால் தோசையுடன் ஜோடி சேரும் ஐஸ்கிரீம்... உணவு பிரியர்களை ஜொள்ளு விட வைக்கும் படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/masala-dosa-ice-cream-roll-served-a-delhi-food-shop-oi74050.html#photos-4
ஹோட்டல் மாஸ்டர் முன்பே தயாரிக்கப்பட்ட மசாலா தோசையின் ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறார். பின்னர் அதனை ஐஸ்கிரீம் ரோலுடன் பரிமாறுகிறார்.
ஹோட்டல் மாஸ்டர் முன்பே தயாரிக்கப்பட்ட மசாலா தோசையின் ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறார்....
PHOTOS : என்ன ஒரு காம்பினேஷன்... மசால் தோசையுடன் ஜோடி சேரும் ஐஸ்கிரீம்... உணவு பிரியர்களை ஜொள்ளு விட வைக்கும் படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/masala-dosa-ice-cream-roll-served-a-delhi-food-shop-oi74050.html#photos-5
மேலும் இந்த உணவின் பெயர் “டெல்லி கா ஸ்பெஷல் மசாலா தோசை ஐஸ்கிரீம்” என அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த உணவின் பெயர் “டெல்லி கா ஸ்பெஷல் மசாலா தோசை ஐஸ்கிரீம்” என அழைக்கப்படுகிறது.