Home / Photos
நடிகை தமன்னா மீது மாஸ்டர் செஃப் தயாரிப்பு நிறுவனம் வழக்கு...! பெரும் சோகத்தில் தமன்னா ரசிகர்கள்!
By Chandru
நடிகை தமன்னா மீது மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
1/11
Share
நடிகை தமன்னா மீது மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2/11
Share
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
3/11
Share
தமன்னா தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்துவிட்டு நிலையில் தயாரிப்பு நிறுவனம் திடீரென்று நீக்கிவிட்டனர்.
4/11
Share
இந்நிலையில் திடீரென்று நீக்கப்பட்டதால் அதிர்ச்சியான தமன்னா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
5/11
Share
மேலும் அந்த வக்கீல் நோட்டீஸில் தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார் தமன்னா.
6/11
Share
இந்நிலையில் தமன்னா புகாருக்கு எதிராக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
7/11
Share
மேலும் அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தமன்னாவை 18 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்துலோம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
8/11
Share
மேலும் தமன்னா 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார் எனவும் தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுத்து விட்டோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.
9/11
Share
தமன்னா வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தமன்னா எங்கள் மீது உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications