Home / Photos
2024 டைரீஸ்.. மீனாட்சி சௌத்ரியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மீனாட்சி சௌத்ரி, 2024ல் ஜாலியாக ஊர் சுற்றிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/9
Photo Credit: instagram
Share
ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமாக வலம் வந்தவர் நடிகை மீனாட்சி சௌத்ரி.
2/9
Photo Credit: instagram
Share
தெலுங்கில் பட்டையைக்கிளப்பிய மீனாட்சி, தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
3/9
Photo Credit: instagram
Share
அதன்படி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கொலை' என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
4/9
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் நடித்து மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார்.
5/9
Photo Credit: instagram
Share
சமீபத்தில் துல்கர் சாலமன் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
6/9
Photo Credit: instagram
Share
தமிழில் கமிட்டாகாமல் தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் மீனாட்சி தற்போது இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
7/9
Photo Credit: instagram
Share
தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே இவருக்கான மவுசு மிகவும் அதிகம். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களை நாள் கணக்காக காத்துள்ளனர்.
8/9
Photo Credit: instagram
Share
மீனாட்சி பதிவிடும் போஸ்ட் ஒவ்வொன்றும் லைக்ஸ் அள்ளும். அதிலும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துவிட்டால் போதும் அன்றைக்கு இணையத்தின் ஹாட் டாப்பிக்கே மீனாட்சி தான்.
9/9
Photo Credit: instagram
Share
2024ம் ஆண்டு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இந்த ஆண்டில் எங்கெல்லாம் ஊர் சுற்றினேன் என்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனாட்சி போஸ்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications