Home / Photos
சேலையில் சொக்கவைக்கும் 'கோட்' பட நடிகை.. மீனாட்சி சௌத்ரியின் கூல் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மீனாட்சி சௌத்ரியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. தெலுங்கில் தனது திரை பயணத்தை ஆரம்பித்த மீனாட்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.
2/6
Photo Credit: instagram
Share
தெலுங்கில் கலக்கிய இவர் தமிழ் சினிமாவிலும் கால்பதித்தார். விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து தமிழ் நடிகையாக தன்னை ரிஜிஸ்டர் செய்துகொண்டார்.
3/6
Photo Credit: instagram
Share
அதன்பின்னர் விஜயின் கோட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். தொடர்ந்து தமிழில் கமிட்டாகாமில் இருந்து வரும் இவர் மீண்டும் தெலுங்கில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.
4/6
Photo Credit: instagram
Share
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருப்பார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram
Share
ஷூட்டிங்கிற்கு இடையே சோசியல் மீடியாக்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்பிடத்தை போஸ்ட் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர் சேலையில் கூலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications