Home / Photos
வசீகரிக்கும் லுக்.. மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மீனாட்சி சவுத்ரி, மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/7
Photo Credit: instagram
Share
ஹிந்தி சினிமா மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.
2/7
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகி வெவ்வேறு படங்களில் நடித்து வந்த இவர், 'கொலை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/7
Photo Credit: instagram
Share
ஆர்ஜி பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன், விஜய்யின் கோட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram
Share
தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பலரின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
5/7
Photo Credit: instagram
Share
தற்போது தமிழில் கமிட்டாகாமில் இருந்து வரும் மீனாட்சி சவுத்ரி, தெலுங்கி செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து வெவ்வேறு தெலுங்கு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் மீனாட்சி, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக கவர்ச்சி உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்துவது வழக்கம்.
7/7
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர், மினுமினுக்கும் மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications