Home / Photos
கிளாமர் லுக்கில் வியட்நாமில் வைப் பண்ணும் மீனாட்சி சௌத்ரி.. வெளியான வெகேஷன் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை மீனாட்சி சௌத்ரியின் லேட்டஸ்ட் வெகேஷன் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
1/8
Photo Credit: instagram@Meenaakshi Chaudhary
Share
தெலுங்கு படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் மீனாட்சி சௌத்ரி.
2/8
Photo Credit: instagram@Meenaakshi Chaudhary
Share
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'கொலை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
3/8
Photo Credit: instagram@Meenaakshi Chaudhary
Share
தொடர்ந்து சிங்கப்பூர் சலூன், விஜய்யின் கோட், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: instagram@Meenaakshi Chaudhary
Share
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஹிட் படங்கள் கொடுத்து தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார்.
5/8
Photo Credit: instagram@Meenaakshi Chaudhary
Share
தெலுங்கில் செம பிஸியாக நடித்து வரும் மீனாட்சி, சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@Meenaakshi Chaudhary
Share
அந்த வகையில் தற்போது இவர், வியட்நாமில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/8
Photo Credit: instagram@Meenaakshi Chaudhary
Share
டைட்டான டாப், குட்டியான ஷார்ட்ஸ் போட்டி செம கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@Meenaakshi Chaudhary
Share
தற்போது மீனாட்சியின் வெகேஷன் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications