Home / Photos
சொக்க வைக்கும் லுக்கில் மீனாட்சி சவுத்ரி.. வெளியான லேட்டஸ்ட் நச் போட்டோஷூட்!
By Chandru
நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.
2/7
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
அதனை தொடர்ந்து சிங்கப்பூர் சலூன், விஜய்யின் கோட், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
நடிகையாக தனது திரை பயணத்தை தொடங்குவதற்கு முன் இவர், பல் மருத்துவராக இருந்துள்ளார்.
4/7
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
பல் மருத்துவராக மட்டுமல்லாமல் சிறந்த நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையாகவும் இருந்துள்ளார்.
5/7
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
தென்னிந்திய சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள இவர், பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
படங்களில் பிஸியாக இருந்து வரும் இவர், இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
7/7
Photo Credit: instagram@meenakshi chaudhary
Share
அந்த வகையில் தற்போது இவர், சிவப்பு நிற மாடர்ன் உடையில் ஹிட் போஸ் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

Click it and Unblock the Notifications